Additionally, paste this code immediately after the opening tag:

Tamil Catholic Daily Radio

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் இணையவழி நற்செய்தி அறிவிப்பின் ஓர் அங்கமாக Tamil Catholic Daily Ra...

Free

Store review

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் இணையவழி நற்செய்தி அறிவிப்பின் ஓர் அங்கமாக Tamil Catholic Daily Radio செயற்படுகின்றது.

2011 ஆம் ஆண்டில் இருந்து இணையவழி ஆண்டவர் இயேசுவின் அன்பை அறிவித்து வருகின்றோம். எமது இணையத்தளத்திற்கு வருகைதந்து, எமது நற்செய்திப் பணிகளைக்குறித்து அறிந்து கொள்ளவும்.

ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் எமது பணியில் நீங்களும் இணைந்து பயனடைவதோடு, பிறருக்கும் எமது பணியினை அறிவிக்கும் கருவிகளாக மாற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்

நமது Tamil Catholic Daily Radioவோடு இணைந்து ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னத்தில் நிறைந்து வாழுங்கள்.

Last update

March 22, 2020

Read more