Additionally, paste this code immediately after the opening tag:

Newstm Tamil

HighQ has Changed...We are now Newstm Tamil. We are currently available only for Tamil, more languages la...

Free

Store review

HighQ has Changed...We are now Newstm Tamil.

We are currently available only for Tamil, more languages launching soon...


ரத்தினச் சுருக்கமாக செய்திகள், அருமையான புகைப்படங்கள், துல்லியமான வார-மாத ராசி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள், அழகான வீடியோக்கள், உலக செய்திகள், விளையாட்டு, அறிவியல், சினிமா, தொழில்நுட்பம், நாட்டு மருத்துவம், ஆரோக்கியம் மற்றும் பல சுவையான தகவல்களை சில வினாடிகளில், எளிதான நடையில் படிக்கலாம்.

Newstm Tamil: என்னவெல்லாம் செய்யலாம்?

சுருக்கமாக செய்திகள்
அதிகம் படிக்க விரிவான செய்திகள்
முக்கிய செய்திகளுக்கு உடனடி 'Alerts'
செய்திகளை புக்மார்க் செய்து பின்னர் படிக்கலாம்
இரவு நேரங்களில் கண் கூசாமல் படிக்க 'நைட் மோட்' வசதி
உங்கள் டேட்டாவை சேமிக்க Low -Smart -HD என மூன்று தரத்தில் படங்கள்

செய்திகள் மட்டுமல்லாமல் கார்ட்டூன்கள், போட்டோ கேலரி, வீடியோஸ் என உங்களை குதூகலப்படுத்தும் பல விஷயங்களும் உண்டு. மேலும், பிடித்த விஷயங்களை வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து மகிழுங்கள்.

முக்கியமாக இவை அனைத்தும் எப்பொழுதும் இலவசம். இந்த செயலி சென்னையில் தயாரிக்கப்பட்டது முத்தாய்ப்பு. 6.5 MB டவுன்லோட் மட்டுமே, புது விஷயங்களை ட்ரை செய்பவர்கள் அவசியம் டவுன்லோட் செய்யவும்.

Last update

Feb. 23, 2020

Read more