Additionally, paste this code immediately after the opening tag:

Tamil Bayan Points Hints Notes

இஸ்லாமிய பேச்சாளர்கள், அழைப்பாளர்கள், பயானுக்காக குறிப்பு எடுக்கும் வேலையை எளிதாக்கும் பொருட்டு இதில் ஏராளம...

Free

Store review

இஸ்லாமிய பேச்சாளர்கள், அழைப்பாளர்கள்,
பயானுக்காக குறிப்பு எடுக்கும் வேலையை எளிதாக்கும் பொருட்டு இதில் ஏராளமான பயான் குறிப்புகளை சேர்த்துள்ளேன். மேலும், ஆய்வுகள், பலவீனமான ஹதீஸ்கள், احاديث ضعيفة ,اسباب النزول, வாரிசுமைச் சட்டங்கள், கேள்வி-பதில், நூல்கள் போன்றவையும் இதில் உள்ளன. அனைத்தும் ஆதாரப்பூர்வமானவை.

அல்லாஹ் நாடினால், இன்னும் பல நூறு தலைப்புகளை அரபி மூலத்துடன், அடுத்தடுத்த பதிப்புகளில் சேர்க்கிறேன். இதில் உள்ள கட்டுரைகள், கேள்வி பதில்கள், ஆய்வுகள், ஆக்கங்கள் அனைத்துமே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களின் உழைப்பினால் உருவானவை. ஸலாம்.

M.G.Farook. Singarathope. Trichy.

Store rating

4

out of

4230 reviews

Last update

Jan. 17, 2020

Read more